மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2019-20ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 355 கோடி ரூபாய் பல்வேறு கட்சிகளுக்கு....
மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2019-20ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 355 கோடி ரூபாய் பல்வேறு கட்சிகளுக்கு....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறது.....
ஒரு வங்கிக்கு கரன்சி நோட்டுக்கு இணையான பத்திரங்கள்வழங்க அனுமதிப்பது சர்ச்சைக்குரிய தாகும். ரிசர்வ் வங்கிக்கு மட்டுமேஇவ்வாறு நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் வெளியிடும் உரிமை உள்ளது....
தேர்தல் (நிதி) பத்திரங் களை அரசியல் கட்சிகள் பெறுவதை மோடி அர சாங்கம் ரகசியமான ஒன்றாக மாற்றியமைத்தது. இதனை எதிர்த்துப் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.